உலகம்

டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல தயாராகும் சீன ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பினை ஏற்று, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் (செப்டம்பர் – நவம்பர்) சீன ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணம் அமையும் என சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு  (15) சீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button