இந்தியா
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு – பரபரப்பில் தமிழக அரசியல்

தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் தலைமையேற்றதன் பின்னர் கடந்த இரு நாட்களாக சட்டமன்றம் ஒன்று கூடியது.
நேற்று சபாநாயகர் தெரிவு போன்றவை இடம்பெற்ற நிலையில் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()