இலங்கை
கிழக்கு முதலமைச்சர் தயார் – ஆபத்தாகும் அநுர அரசின் எதிர்காலம்…

தமிழக முதலமைச்சர் விடயம் பேசுபொருளானதை தொடர்ந்து இலங்கையிலும் முதலமைச்சர் என்ற விடயம் பேசுபொருளாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் சபையிலும் இது தொடர்பில் பேசியிருந்தார்.
அவர் ஒரு முதலமைச்சர் பெயரையும் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் அவர்கள் கூறிய பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. முக்கிய சாட்சிகள் இருவர் உயிரிழந்துள்ளனர் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
![]()