இலங்கை

போர் ஒப்பந்தங்களிலிருந்து உடனடியாக விலகிடு – வவுனியாவில் சுவரோட்டிகள்!

அமெரிக்க-இந்திய-ஜப்பானியப் போர் ஒப்பந்தங்களிலிருந்து விலகிடு! என்ற வாசகத்தினை தாங்கிய சுவரோட்டிகள் வவுனியா நகரின் பல பகுதிகளின் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் சுவரோட்டியின் கீழ்ப்பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சி என உரிமை கோரப்பட்டுளளது.

வவுனியா நகரசபை வீதி , நூலக வீதி , வைரவப்புளியங்குளம் , புகையிரத நிலைய வீதி என நகரின் பல வீதிகளின் இவ் சுவரோட்டியை காணக்கூடியதாகவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *