பலதும் பத்தும்தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி அனுர…February 12, 20260நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். February 12, 20260 Facebook Twitter LinkedIn Messenger Messenger WhatsApp Viber