நிகழ்வுகள்
“மகிழ்ச்சி புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு” நிகழ்வு

“மகிழ்ச்சி புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு” எனும் தொணிப்பொருளில் தேசிய ரீதியில் தரம் 1 மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு தலவாக்கலை லிந்துலை அக்ரகந்த தமிழ் வித்தியாலயத்தில்மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் புனித சேகரம் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றதுடன், இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக வலைய கல்வி பணிமனையின் வேண்டுதலுக்கு அமைய பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் ஆர்.கிருஷ்ணகாந்த் மற்றும் சென். கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் ஆர். மாலினி ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

![]()