உலகம்
அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 2 வது துப்பாக்கிதாரியின் நிலை கவலைக்கிடம்

அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி ஏலவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது துப்பாக்கிதாரி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அந்நாட்டுக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
![]()