இலங்கை

இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 90 ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 90 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இடதுசாரி கட்சி தலைவர்கள் இணைந்து மேற்கொள்ளும் இந்நிகழ்வில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்கான புதிய சர்வதேச கூட்டணி எனும் தலைப்பில் பிரபல பத்திரிகையாளர் மொஹான் சமரநாயக்க, 90 ஆண்டுகளாக இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் பங்கு எனும் தலைப்பில் பேராசிரியர் தம்ம திசாநாயக்க ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *