உலகம்
அமெரிக்காவில் இந்திய மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்

அமெரிக்காவில் வீட்டில் ஏற்பட்ட தீயால் பலத்த காயமடைந்த 24 வயது இந்திய மாணவி உயிரிழந்தார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த 24 வயது சஹஜா ரெட்டி உடுமலா, அமெரிக்காவின் நியூயார்க், அல்பானி நகரில் வசித்து வந்தார்.
டிசம்பர் 4ம் தேதி வீட்டில் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ பற்றியது.வீட்டில் தீ பரவியது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
![]()