உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து 70,100 பேர் பலி

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை 70,100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த அக்டோபரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை 70,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *