பலதும் பத்தும்
பேராதனையில் கட்டடம் அடியோடு சரிந்து ஆற்றில் விழுந்தது!

பேராதனை கன்னொருவ வீதியில் மகாவலி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கட்டடம் ஒன்று அடியோடி சரிந்து ஆற்றில் விழுந்துள்ளது.
நேற்று ஞாயிறு (30) மாலை இந்தக் கட்டடம் சரிந்து ஆற்றில் வீழ்ந்ததையடுத்து, அவ்வீதி மூடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து அனர்த்த நிலை அபாயகரமாக காணப்படுவதால் பொதுமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
![]()