இந்தியா

சென்னைக்கு தெற்கே டிட்வா புயல் – நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரிப்பு

வங்கக்கடலில் டிட்வா புயல் நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீ தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *