உலகம்
இஸ்ரேலிய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது

காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்தது. சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஒருவரும் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் பெண் ஒருவர் உட்பட மொத்தமாக 18 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தெற்கு காசாவின் கிழக்கு கான் யூனிஸில் குறைந்தது 12 வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
![]()