படைப்பாளிகள்

“சுப்ரபாரதிமணியன்” …. படைப்பாளி …. இந்தியா.

வெளியாகி உள்ள நூல்கள் :

 125 நூல்கள்

 / 27 நாவல்கள் / 19 சிறுகதை தொகுப்புகள் /                    3  குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத் தொகுப்புகள்/,  வெளிநாட்டு பயண அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 )

 பரிசுகள் :

0 சிறந்த சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு

0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு  1998

0 தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 2016

0 தமிழக அரசின்  மொழி பெயர்ப்பாளர்   விருது 2022

0 குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம்

0 எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021

0 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது 2021

0 கோவை கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின்  முகங்கள்”  நாவலுக்காக

0 ஜெயந்தன் நினைவு பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் 0 சின்னப்ப பாரதி இலக்கிய விருது

0 திசையட்டும் நல்லி மொழிபெயர்ப்பு விருது

 எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம்  நிறுவனங்களின் இலக்கிய விருதுகள் 2022., 2023

0      தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது ரூபாய் 2 லட்சம் தொகையுடன்

     0 சென்னை தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது சிலுவை நாவலுக்காக ரூபாய் 1 லட்சம் தொகையுடன்

0 பொறுப்பு:

0 சாகித்ய அகடமி ஆலோசனைக் குழு உறுப்பினர்    2008 – 12

0  தென்னிந்திய திரைப்படசங்கங்களின் கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர்

மொழிபெயர்ப்பு:

0 ” சாயத்திரை “ நாவல் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது

0 ஹிந்தியில் ஐந்து  நாவல்களும்

மலையாளத்தில் ஐந்து நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன

 ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும்.

0 படைப்புகள் பல பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன                    0 மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய  மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

 சுற்றுச்சூழல் நூல்கள் :

 நாவல்கள் :

0 சாயத் திரை, நீர்த்ர்த்துளி, புத்துமண்

0 கட்டுரைத் தொகுப்புகள் :  

தண்ணீர் யுத்தம்,  சூழல் அறம், நீர்ப்பாலை,  மேக வெடிப்பு,  சிவப்புப்பட்டியல், மறைந்து வரும் மரங்கள் , மூன்றாம் உலகப்போர் , பூமிக்கு மனிதன் தலைவனா,  பூமிக்குத் தீ வைத்தோம்,  பசுமை அரசியல் உட்பட  12 கட்டுரைத் தொகுப்புகள்

இதழியல் :

0 கனவு இலக்கியக் காலாண்டு  இதழை  38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

0  கனவு திரைப்பட இயக்கம்,,                                                                  

0    தாய் தமிழ் பள்ளி பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு  30  ஆண்டுகளாய்.

 திரைநாவல்கள் :

0 திரைக்கதை நூல்கள் 9 வெளியிட்டுள்ளார் . அவற்றில்  70  திரைக்கதைகள் உள்ளன.

திரைநாவல் என்ற புதிய நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார்.

குறும்படங்கள்:

 சுப்ரபாரதி மணியன் இயக்கிய குறும்படம்  ” நாணல் “( அவரின் பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை )

  இவரின் கதைகள் திருவிழா , சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம் உட்பட 10 குறும்படங்களாக  வெளியாகி  இருக்கிறன..                  ” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின் இயக்கத்தில்  குறும்படங்கள் வெளியாகியுள்ளன.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *