படைப்பாளிகள்

“சுப்ரபாரதிமணியன்” …. படைப்பாளி …. இந்தியா.

வெளியாகி உள்ள நூல்கள் :

 125 நூல்கள்

 / 27 நாவல்கள் / 19 சிறுகதை தொகுப்புகள் /                    3  குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத் தொகுப்புகள்/,  வெளிநாட்டு பயண அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 )

 பரிசுகள் :

0 சிறந்த சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு

0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு  1998

தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 2016

தமிழக அரசின்  மொழி பெயர்ப்பாளர்   விருது 2022

குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம்

எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021

சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது 2021

கோவை கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின்  முகங்கள்”  நாவலுக்காக

ஜெயந்தன் நினைவு பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் சின்னப்ப பாரதி இலக்கிய விருது

திசையட்டும் நல்லி மொழிபெயர்ப்பு விருது

 எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம்  நிறுவனங்களின் இலக்கிய விருதுகள் 2022., 2023

0      தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது ரூபாய் லட்சம் தொகையுடன்

     சென்னை தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது சிலுவை நாவலுக்காக ரூபாய் லட்சம் தொகையுடன்

0 பொறுப்பு:

சாகித்ய அகடமி ஆலோசனைக் குழு உறுப்பினர்    2008 – 12

0  தென்னிந்திய திரைப்படசங்கங்களின் கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர்

மொழிபெயர்ப்பு:

0 ” சாயத்திரை “ நாவல் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது

ஹிந்தியில் ஐந்து  நாவல்களும்

மலையாளத்தில் ஐந்து நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன

 ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும்.

படைப்புகள் பல பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன                    மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய  மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

 சுற்றுச்சூழல் நூல்கள் :

 நாவல்கள் :

சாயத் திரை, நீர்த்ர்த்துளிபுத்துமண்

கட்டுரைத் தொகுப்புகள் :  

தண்ணீர் யுத்தம் சூழல் அறம், நீர்ப்பாலை மேக வெடிப்பு சிவப்புப்பட்டியல்மறைந்து வரும் மரங்கள் மூன்றாம் உலகப்போர் பூமிக்கு மனிதன் தலைவனா,  பூமிக்குத் தீ வைத்தோம் பசுமை அரசியல் உட்பட  12 கட்டுரைத் தொகுப்புகள்

இதழியல் :

0 கனவு இலக்கியக் காலாண்டு  இதழை  38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

 கனவு திரைப்பட இயக்கம்,,                                                                  

0    தாய் தமிழ் பள்ளி பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு  30  ஆண்டுகளாய்.

 திரைநாவல்கள் :

0 திரைக்கதை நூல்கள் 9 வெளியிட்டுள்ளார் . அவற்றில்  70  திரைக்கதைகள் உள்ளன.

திரைநாவல் என்ற புதிய நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார்.

குறும்படங்கள்:

 சுப்ரபாரதி மணியன் இயக்கிய குறும்படம்  ” நாணல் “( அவரின் பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை )

  இவரின் கதைகள் திருவிழா சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம் உட்பட 10 குறும்படங்களாக  வெளியாகி  இருக்கிறன..                  ” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின் இயக்கத்தில்  குறும்படங்கள் வெளியாகியுள்ளன.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *