இந்தியா
கோதாவரி ஆற்றில் முழ்கிய 8 இளைஞர்கள் மாயம்

அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் குளிக்கச்சென்ற 8 இளைஞர்கள் நீரில் முழ்கி மாயமாகியுள்ளனர்.
ஆழமான பகுதிக்கு சென்ற ஒருவரை காப்பற்ற முயன்று போது, மற்றவர்களும் நீரில் முழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
![]()