இலக்கியச்சோலை
மெல்பேர்ணில் “நிம்மதியைத் தேடி” நூல் வெளியீடு! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காப்பாளரும் எழுத்தாளருமான திரு. V.S. கணநாதன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு நூல் “நிம்மதியைத் தேடி” வெளியீடு எதிர்வரும் ஞாயிறு மே மாதம் 4ம் திகதி மாலை 2.30 நடைபெறவுள்ளது.

இந்நூல் வெளியீடு Victorian Tamil Community Centre, 40 Lonsdale Street, Dandenong Vic 3175 எனும் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய ஆதரவாளர்களையும் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
![]()