இலங்கை

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம்  குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தவனினால் குறித்த அலுவலகம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன், குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் டிலான் சுரஞ்சன் , சக வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *