இந்தியா

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

தமிழகத்தின் விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் மைக்செட் வயர் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது.

மின்சாரம் தாக்கியதில் மைக்செட் உரிமையாளர் திருப்பதி, அவரது மனைவி லலிதா, பாக்கியம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *