காணொளிகள்

சரிகமபவில் இந்த வாரம் ‘Celebrating Legends’ சுற்று…

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் தற்போது சூடுபிடித்துள்ளது. அதன்படி இந்த வாரம் celebrating legends சுற்று.

அதாவது, அருமையான பாடல்களை நமக்கு அள்ளித் தந்த எஸ்.பி.பி, மலேஷியா வாசுதேவன், யேசுதாஸ் ஆகியோரின் பாடல்களை குட்டிப் போட்டியாளர்கள் மிகவும் அருமையாக பாடி அசத்துகின்றனர்.

இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக கங்கை அமரன், யுகேந்திரன், எஸ்.பி.சரண் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

அதற்கான ப்ரமோ…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *