உலகம்

பிலிப்பைன்ஸில் விமான விபத்து; 4 பேர் பலி

பிலிப்பைன்ஸின் தெற்கே மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது.

இதில் வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 ஆண்கள் உள்ளிட்ட 4 பேரின் உடல்களை பிரதேச மக்கள் கண்டறிந்து பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *