வரலாற்றிலேயே அதிர்ஷ்டம் கெட்ட நாள்: ஆவிகளுடன் பேசும் பெண் விளக்கம்

ஜனவரி மாதம் 30ஆம் திகதி, வரலாற்றிலேயே துரதிர்ஷ்டமான நாள் என்கிறார் ஆவிகளுடன் பேசும் பெண் பிரபலம் ஒருவர்.

ஜனவரி மாதம் 30ஆம் திகதி, அதாவது, நேற்று காலை கண் விழித்ததுமே, அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து துயர செய்தியைத்தான் கேட்க முடிந்தது.

ஜனவரி 30 வரலாற்றிலேயே அதிர்ஷ்டம் கெட்ட நாள்: ஆவிகளுடன் பேசும் பெண் விளக்கம் | Psychic Reveals Whats Next Enter

இந்நிலையில், ஜனவரி மாதம் 30ஆம் திகதி, வரலாற்றிலேயே துரதிர்ஷ்டமான நாளாகத்தான் இருந்துள்ளது என்கிறார் இஸ்ரேலில் பிறந்தவரும், பிரித்தானியக் குடிமகளுமான, ஆவிகளுடன் பேசும் பெண் பிரபலமான இன்பால் (Inbaal Honigman).

1948ஆம் ஆண்டு, இதே ஜனவரி மாதம் 30ஆம் திகதிதான் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். 1933ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதிதான் ஹிட்லர் ஜேர்மனியின் சென்ஸலராக பதவியேற்றார்.

ஜனவரி 30 வரலாற்றிலேயே அதிர்ஷ்டம் கெட்ட நாள்: ஆவிகளுடன் பேசும் பெண் விளக்கம் | Psychic Reveals Whats Next Enter

1968இல் Tet Offensive என்னும் வியட்நாம் தாக்குதல், 1972இல் இரத்த ஞாயிறு என்னும் வட அயர்லாந்தில் நடத்தப்பட்ட தாக்குதல் என இவை எல்லாமே ஜனவரி மாதம் 30ஆம் திகதிதான் நிகழ்ந்துள்ளன.

ஜனவரி 30 வரலாற்றிலேயே அதிர்ஷ்டம் கெட்ட நாள்: ஆவிகளுடன் பேசும் பெண் விளக்கம் | Psychic Reveals Whats Next Enter

ஆக, மேலும் மோசமான நிகழ்வுகள் நிகழக்கூடும், உலகத்தின் முடிவுக்கு வழி வகுக்கும் பேராபத்துக்கள் பல மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும் என ஜோதிடக்கலையும் கணித்துள்ளது.

ஆகவே, இதுபோன்ற கடினமான சூழ்நிலையிலும், நம் உள்ளங்களின் அன்புடன், இரக்கமான முடிவுகளை நாம் எடுப்பது அவசியம் என்கிறார் இன்பால்.

ஜனவரி 30 வரலாற்றிலேயே அதிர்ஷ்டம் கெட்ட நாள்: ஆவிகளுடன் பேசும் பெண் விளக்கம் | Psychic Reveals Whats Next Enter

ஜனவரி 30 வரலாற்றிலேயே அதிர்ஷ்டம் கெட்ட நாள்: ஆவிகளுடன் பேசும் பெண் விளக்கம் | Psychic Reveals Whats Next Enter

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *