“கோடிகளில் ஒருத்தி” மோனாலிசாவால் விரட்டப்பட்ட யூடியூபர்ஸ்..!

ஏலையா க.முருகதாசன்
இந்தப் பெண்ணின் பெயர் மோனலிசா போன்ஸ்லே.இவர் இந்தி நடிகையாகவிடுவார். இவர் தமிழத் திரைப்படங்களிலும் நடிப்பார்.இப்பொழுதே தமிழத்திரைப்படத் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஆகியோரின் கண்களும் கற்பனைகளும் இவரை நோக்கியே இருக்கும்.
இவர் கும்பமேளாவில் மாலை விற்க வந்த அழகி.இவரை யாரோ படம் எடுhத்து தனது றீலில் போட அது இவர் யார் என வைரலாகியது எனச் சொல்லப்படுகிறது.
ஆனால் இவருக்கு ஒரு பெண் ஒப்பனை செய்யும் படமும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது.அவருக்கு ஒப்பனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு இவர் கவர்ச்சிகரமான அழகியாய் இருந்தால் இவரிடம் மாலை வாங்குவோர் அதிகரிப்பார்கள் என்ற வணிகத் தந்திரமாகவும் இருக்கலாம்.
இவர் இந்தித் திரைப்படத்தல் நடிப்பார் என்பதை அறுதியிட்டக் கூறலாம்.இந்தித் திரைப்பட உலகம் அழகிகளால் சூழப்பட்டு அழகிகள் நிறைந்திருக்கும் உலகம்.
இந்த வசீகரமான சிரிப்பை உடைய பெண்ணை இந்தித் திரைப்பட உலகம் தனக்குள் இழுத்துக் கொள்ளும் .திமிருடன் இந்தித் திரைப்பட உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்தி நடிகைகள் இவரின் வருகையை பெரிதாக விரும்பமாட்டார்கள்.
இவரை அபப்புறப்படுத்தவே விரும்புவார்கள்.இந்தித் திரைப்பட உலகில் நிலைத்து நிற்:க வேண்டும் என்றால் …….
ஆனால் தமிழத்திரைப்பட உலகம் இவரை வாரி அள்ளிக் கொள்ளும்.பழனியில் நடனமாடிக் கொண்டிருந்த கே.ஆர்.விஜயா முதல் தனுதியான தனது கவர்ச்சிகரமான சிரிப்பின் மூலம் தமிழ்த்திரைப்பட உலகை ஆக்கிரமித்தார்.
அது போலத்தான் இன்றுவரை அழகிய ஓவியமாகக் கொண்டாடப்பாடும் மோனசலிசா ஓவியத்தின் பெயரைக் கொண்ட இப்பெண்ணின் பெயராலும் இவரின் சிரிப்பாலும் திரைத்துறையில் பிரபலமாவார்.
![]()