இந்தியா
தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு கடிதம்: தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் நடராஜ்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் சார்பாக தனக்கு தந்து உதவுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.பி நடராஜ் அந்த கட்சியின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

![]()