தேர்தல் களம்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)-                5,236 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP) –                         3,412 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) – 1,383 வாக்குகள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1,019 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 966 வாக்குகள்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *