தேர்தல் களம்

திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில்.
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 17,316 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,272 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1,898 வாக்குகள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1,599 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,326 வாக்குகள்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *