சிறுத்தை கொட்டாவி விடுவதை பார்த்துருக்கீங்களா?… வைரலாகும் அரிய காட்சி

சிறுத்தை கொட்டாவி விடும் காண்பதற்கரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

பொதுவாகவே சிறுத்தை உட்பட வேட்டை விலங்குகள் என்றாலே அனைவருக்கும் இனம் புரியாத பயம் இருக்கும்.

ஆனாலும் அதனை பார்க்கும் ஆர்வம் மனிதர்கள் மத்தியில் என்றும் குறைவதே இல்லை. தற்காலத்தில் இணையத்தில் வேட்டை மிருகங்களின் ஏறாளமான காணொளிகள் அவ்வப்போது வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் சிறுத்தை கொட்டாவி விடும் காண்பதற்கு அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *