புதிய அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை: இனி தேர்தலின் பின்

மூன்று அமைச்சர்களுடனான உலகின் மிகச்சிறிய அமைச்சரவை இறுதியாக  கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இவ்வாறு அமைச்சரவை கூடியது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதவியேற்கும் குழுவுடன் புதிய அமைச்சரவையை நியமிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னர் கூடிய இறுதி அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவையை அமைக்கும் வரையில் மீண்டும் ஒரு அமைச்சரவை கூட்டம் இடம்பெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *