இந்தியா

ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 31 ஆம் திகதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூறும் விதமாக ‘ராஷ்ட்ரீய ஏக்தா’ கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு நாள் விஜயமாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒற்றுமை சிலைக்கு நேற்று வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செய்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கேவாடியாவில் உள்ள ஒற்றுமைப் பேரணி மைதானத்தில் நடத்தப்பட்ட பேரணியிலும் கலந்துகொண்டார்.

அதன்படி, நேற்றைய தீபாவளிப் பண்டிகையை குஜராத்தின் கச்சாவில் உள்ள இராணுவ வீரர்களுடன் கொண்டாடியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக இராணுவ வீரர்களுடன் இத் தீபாவளியை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *