வீட்டுக்குள் சிலந்தி வலை பின்னியிருக்கா?: வாஸ்து கூறுவது என்ன?

பெரும்பாலானோரின் வீடுகளில் சிலந்தி வலை பின்னியிருக்கும். இதனை ஒட்டடை என்று கூறுவோம்.

வீட்டில் சிலந்தி வலை பின்னினால் அதற்கு வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.

வாஸ்து அடிப்படையில் சிலந்தி வலை வீட்டுக்கு எதிர்மறை ஆற்றலை விளைவிக்கிறது. இதனால் செல்வம் நிலைக்காது.

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.

அதுமட்டுமன்றி குடும்ப அங்கத்தவர்களுக்கு உடல் நலக் கோளாறும் ஏற்படும்.

படுக்கை அறையில் சிலந்தி வலை இருந்தால் கணவன் – மனைவிக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டு உறவுக்குள் விரிசல் ஏற்படும்.

பூஜை அறையில் சிலந்தி வலை இருந்தால் அது துரதிர்ஷ்டம்.

அதேபோல் சமையல் அறையில் சிலந்தி வலை இருந்தால் வாஸ்து தோஷங்கள் ஏற்படும்.

அதுபோல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிலந்தி வலைகளை சுத்தம் செய்யக்கூடாது.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *