இந்தியா

கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம்; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விடுத்துள்ள அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23 ஆம் திகதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதுடன், கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

குறிப்பாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை கட்சித் தலைவர் கமல்ஹாசன் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *