வெயிலினால் கார் அதிகமாக சூடாகிறதா?; இந்த பொத்தானை உடனே அழுத்தவும்

உங்களிடம் கார் இருந்தால், அதனை இயக்கும்போது சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலினால் அதிக நேரம் வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அப்படியான நேரங்களில் உங்கள் கார் அதிக வெப்பத்துக்கு உள்ளாகும்.

அவ்வாறான நேரங்களில் உங்கள் காரை குளிர்விக்க ஒரு பொத்தான் காரில் உள்ளது. இந்த பொத்தானை அழுத்திய சில நிமிடங்களிலேயே கார் குளிர்வடைந்து விடுகிறது.

இந்த பொத்தான் மாற்று மறுசுழற்சி பொத்தான் (Air Recirculation Button) என்று அழைக்கப்படுகிறது.

இதனை அழுத்தியதும் காரின் கேபின் உடனடியாக குளிர்ச்சியடையத் தொடங்கிவிடும்.

காரின் காற்று மறுசுழற்சி அமைப்பை இயக்குவதுதான் இந்த பொத்தானின் வேலை.

அதிகமான வெப்பம் நிலவும் காலப்பகுதியில், இதனை பயன்படுத்திக்கொள்வது சிறந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *