அதி சொகுசான கழிவறைகள்; ஃபேமஸான ஷொப்பிங் மோல்

பொதுவாக ஷொப்பிங் மோல்கள், உணவுகளுக்கும் அங்கிருக்கும் வகை வகையான பொருட்களுக்கும்தான் ஃபேமஸ். ஆனால், சீனாவின் நான்ஜிங்கிலுள்ள ஒரு ஷொப்பிங் மோல் அங்குள்ள ஆடம்பரமான கழிவறைகளுக்கென பெயர்போனது.

இந்த கழிவறைகள், பல தீம்கள், வடிவமைப்புகளை உள்ளடக்கியுள்ளன.

இந்த கழிவறைகளில், திறந்தவெளி இருக்கைகள், தானியங்கி கழிப்பறைகள், வயர்லஸ் சார்ஜிங், நர்சிங் அறைகள் போன்றவையும் உள்ளன.

இதனால் இது மிகவும் ஆடம்பரமான ஒரு இடமாக மாறியுள்ளது.

அதனால் மக்கள் இந்த ஷொப்பிங் மோலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனை ஒருவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *