தூக்கமின்மையைக் கண்டறியும் நவீன முகக் கவசம்

உறக்கம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது. ஆனால், ஒரு சிலருக்கு தூக்கமின்மை பெரும் பிரச்சினையாக உள்ளது.

அவர்களுக்கு எதற்காக இந்த தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்வதற்காக ஐதரபாத் ஐஐஐடி-எச் ஆராய்ச்சியாளர்கள் நவீன முகக் கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் முகக் கவசம் போல் இது தோற்றமளித்தாலும் இதில் பல மின் முனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகக் கவசத்தை அணிந்துகொள்ளும் நபர் அவருக்கு எதனால் தூக்கமின்மை உள்ளது என்பதை 80 சதவீதத்துக்கும் மேல் சரியாக கண்டறிய முடியும்.

இந்த முகக் கவசம் கண், கால் இயக்கம், மூளை ஆகிய உடல் உறுப்புக்களை கண்காணிக்கும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *