இந்தியா

மத்திய பிரதேசத்தில் இடிந்து வீழ்ந்த பாபா கோவில்: 09 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோவிலின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 07 குழந்தைகள் உட்பட பேர் உயிரிழந்துள்ளன.

ஷாபூரில் உள்ள பாபா கோவிலில் இடம்பெற்ற மத விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் கிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *