ஸ்ரீதேவி கணவர் போனி கபூரா இது?… எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாரே!

தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூரை பார்த்தாலே நல்ல வாட்டசாட்டமான ஆளாக ஸ்மார்ட்டாக இருப்பார்.

இவர் அஜித்தைக் கொண்டு நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த சில மாதங்களில் அவரை எடையைக் குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியிருக்கிறார்.

அவர் ஒல்லியாக மாறியிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இதனைப் பார்த்த பலரும் என்னடா இப்படி ஸ்லிம்மாக மாறிட்டாரே என்று கூறிவருகின்றனர்.

இன்னும் சிலர் இவருக்கு ஏதேனும் வருத்தம் வந்திருக்குமோ என்றும் புரளியை கிளப்பி வருகின்றனர்.

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *