அச்சச்சோ இப்படி அசிங்கமாகிடுச்சே…. தூங்கி விழுந்த குழந்தையின் கடைசி ரியாக்ஷன் (VIDEO)

குழந்தை ஒன்று வகுப்பறையில் அமர்ந்து தூங்கி விழுந்த நிலையில், கடைசியில் வைத்த டுவிஸ்ட் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வெளியாகி வருவதுடன், பயங்கர வைரலாகவும் செய்கின்றது.

அதிலும் குழந்தைகளின் காணொளி என்றால் அதனை ரசிப்பதற்கே தனி கூட்டம் இருக்கின்றது. இங்கும் குழந்தை ஒன்றின் காட்சியே இதுவாகும்.

குழந்தை ஒன்று பள்ளியில் அமர்ந்தவாறு அசந்து தூங்கிக்கொண்டிருக்கின்றது. சிறிது வினாடிகள் தூங்கிய குழந்தை ஒரு கட்டத்தில் கீழே விழுந்து விடுகின்றது.

பின்பு பதறியவாறு விழித்து பார்க்க அனைவரும் குழந்தையை பார்ப்பதைப் பார்த்து ஒரு நிமிடம் வெட்கப்பட்டு சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துள்ளது. இக்காட்சியை அவதானிக்கும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கத் தோன்றுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button