100 நாட்களில் வெளியாக இருக்கும் கங்குவா; ஆர்வத்தினை தூண்டிவிட்ட படக்குழுவின் அறிவிப்பு
கங்குவா படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் மாத்திரமே இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 10 ஆம் திகதி கங்குவா படம் வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
தற்போது ஆர்வத்தினை தூண்டிவிடும் வகையில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது பட ரிலீஸுக்கு என்ற கவுண்டவுனை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பட ரிலீஸுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
![]()