இந்தியன் 2 துள்ளல் இசை ; ‘தாத்தா வராரு… கதறவுடப் போறாரு’:
இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தின் ‘தாத்தா வறாரு…கதறவுடப் போறாரு’ பாடலில் வரிகள் உள்ளடங்கிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சித்தார், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இப் பாடலில் நடனமாடுகின்றனர்.
பக்கா குத்துப் பாடலாக வெளிவந்துள்ள இப் பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலாகும் என்பதில் சந்தேகமில்லை.
![]()