இந்தியா

தி.மு.க ஆட்சியில் பொலிஸ் காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தி.மு.க ஆட்சியில் பொலிஸ்காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் இத்தகைய மரணங்களைத் தடுக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் தி.மு.க அரசு எடுக்கவில்லை என்றும் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் தமிழக அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *