இலக்கியச்சோலை

செந்தமிழ்ச் செல்வர், சட்டத்தரணி, சு.ஸ்ரீகந்தராசா 70 ஆவது பிறந்தநாள்….. அக்கினிக்குஞ்சு அவருக்கு வாழ்த்துக் கேடயம் வழங்கி கௌரவிப்பு!

செந்தமிழ்ச் செல்வர், சட்டத்தரணி, சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழாவில், அவருக்கு

அக்கினிக்குஞ்சு இணையச் சஞ்சிகையின் சார்பில், அதன் பிரதம ஆசிரியர் யாழ்.எஸ். பாஸ்கர் வாழ்த்துக் கேடயத்தை வழங்கிக் கௌரவித்தார்.

 

Loading

One Comment

  1. ஶ்ரீ அண்ணர்
    ஒரு அரிய அறிவாளி.
    அவுஸ்ரேலியாவில் அவருடன் பழகிய நாட்களில் அறிந்துகொண்ட அனுபவம் அது.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *