பழங்கால அரசகுலத்துப் பொக்கிஷங்களைக் காட்சியில் வைக்கும் ஸ்பெயினின் புதிய அருங்காட்சியகம்

ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் (Madrid) புதிய Royal Collections அருங்காட்சியகம் இம்மாதம் 29ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது.

அதில் ஸ்பானிய அரசர்கள் கடந்த 500 ஆண்டுகளில் சேகரித்த 650 அரும்பொருள்களைக் காணலாம்.

Royal Collections அருங்காட்சியகம் ஸ்பெயினின் அரச அரண்மனைக்கு எதிரே உள்ளது.

காட்சிக்கும் வரும் அரும்பொருள்கள் இதற்குமுன் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதில்லை.

அவற்றை இப்போது நீங்களும் பார்க்கலாம்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button