இறுதி சடங்கிற்கு ஆணுறையை எடுத்து செல்லும் ஆண்கள்!

அமெரிக்காவில் உள்ள ஆண்கள் எங்கெல்லாம் ஆணுறையை எடுத்துச் செல்கிறார்கள் என்பது குறித்த ஆய்வில் இறுதிச்சடங்கிற்கு தான் அதிக அளவில் ஆணுறையை எடுத்துச் செல்கிறார்கள் என்று வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் இறுதி சடங்கிற்கு செல்லும் எட்டு பேரில் ஒருவர் ஆணுறையை எடுத்துச் செல்வதாகவும் துக்கமான சூழலில் இருந்து மீண்டு வர இறுதி சடங்கு நடைபெறும் இடத்தில் உடலுறவு கொள்வதாகவும் ஆணுறை தயாரிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 18 முதல் 35 வயது உடைய ஆண்கள் முதல் டேட்டிங்கில் போது ஆணுறையை எடுத்துச் செல்வதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணுறை குறித்த இந்த ஆய்வின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button