உக்ரைன் படைவீரரின் தலையை துண்டிக்கும் ரஸ்ய இராணுவத்தினர் – வெளியானது அதிர்ச்சி வீடியோ

உக்ரைனின் படைவீரர் ஒருவரின் தலையை ரஸ்ய படையினர் துண்டிப்பதை காண்பிக்கும்  அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

கையடக்கத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட மிகவும் அச்சத்தை ஏற்படுத்திய கொடுரமான வீடியோவொன்று

வெளியாகியுள்ளது.

அந்தவீடியோவில் உக்ரைன் இராணுவீரர்கள் அணியும் மஞ்சள் கைப்பட்டி அணிந்த ஒருவர் காணப்படுகின்றார்,அதேவேளை காலில் வெள்ளை நிற பட்டியணிந்தவர்களும் காணப்படுகின்றனர் – ரஸ்ய படையி;னர் காலில் வெள்ளை பட்டி அணிவது வழமை

அவர்கள் ரஸ்ய மொழியில் உரையாடுகின்றனர்.

பின்னர் கையில்பாரிய கத்தியை வைத்திருக்கும் காலில் வெள்ளை பட்டி அணிந்த நபர் மஞ்சள்பட்டி  அணிந்த நபரின் தலையை துண்டிக்கின்றார்.

உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான கிரெமினாவிற்கு அருகில் இ;ந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என  ஊகங்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button