ஒஸ்ரேலியா தமிழர் விளையாட்டு விழா!… (மெல்பேர்ன்)…. 2023

வணக்கம் !!! இத்துடன் “ஒஸ்ரேலியா மெல்பேர்னில் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை East Burwood Reserve மைதானத்தில் நடைபெறவுள்ள கேணல் கிட்டு ஞாபகார்த்த”தமிழர் விளையாட்டு விழா  2023” பற்றிய  விளம்பரமும், அறிவித்தலும் (Flyer & Media Release Adv இம் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

தயவு செய்து உங்கள் ஊடகங்களினுாடாக வெளியீட்டு உதவிடும்படி கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் உங்களிற்கு அறிமுகமான சகோதர ஊடகங்களிற்கும் இதை அனுப்பிவைத்து பகிர்ந்து -கொள்ளுமாறும் தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கின்றோம்.

கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2023 (TCC-Vic)

Annual Fun day for Victorian Tamils, get to gather for Sports activities & Special Food Items.

Melbourne

East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7). Jan 08th  Sunday 2023, From 8.00 AM onwards.

Dear Friends,

Here we enclose the poster & media release for the “Col. Kittu Annual Thamil Sports Day 2023” event in Melbourne on Sunday (08th Jan) at East Burwood Reserve, Burwood Hwy, East Burwood 3151. Pls accommodate this Event in your respective media and share with all your friendly Tamil Media outlets.

Please see the attachments for Event Poster & Media Announcement.

For further Informations on Melbourne Sports Day, Please Contact Mr. Siva 0423 577

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2023

ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023” எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்ற மைதானத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.

இடம்: East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7).

காலம்: January 8th  Sunday 2023, From 8.00 AM onwards.

இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு, கயிறிழுத்தல் உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும், தேசிய வெளியீடுகளும் விற்பனைக்கு உள்ளன. அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டி-களிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். மேலதிக விபரங்களிற்கும், பதிவுகளுக்கும் 0423 577 071 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன. நன்றி தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா) — மெல்பேர்ண் தமிழ் ஊடகம். அவுஸ்திரேலியா. தொடர்புகள்:

மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

இணையத்தளம்: https://www.tccau.com/

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *