இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு 23

இலக்கியவெளி
நடத்தும்இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு 23
“பாமாவின் எழுத்துலகம்”
நாள்: திங்கட்கிழமை 10-10-2022
நேரம்:
இந்திய நேரம் – மாலை 7.00
இலங்கை நேரம் – மாலை 7.00
கனடா நேரம் – காலை 9.30
இலண்டன் நேரம் – பிற்பகல் 2:30
வழி: ZOOM, Facebook
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09
Facebook live:
https://www.facebook.com/ilakkiyavelicom/
நாவல்கள்:
கருக்கு – பேராசிரியர் இரா பிரேமா
சங்கதி – கவிஞர் மனுஷி
வன்மம் – பேராசிரியர் அரங்க மல்லிகா
மனுசி – பேராசிரியர் ஏ.இராஜலட்சுமி
சிறுகதைத்தொகுப்புகள்: – பேராசிரியர் இரா.பிரபா
கிசும்புக்காரன்
கொண்டாட்டம்
ஒரு தாத்தாவும் எருமையும்
ஒருங்கிணைப்பு: கலாநிதி சு.குணேஸ்வரன்
மேலதிக விபரங்களுக்கு: – அகில் 001416-822-6316
![]()