இஸ்ரேல் கண்டு பிடிப்பு சுவருக்கு அந்தப் பக்கமாக என்ன இருக்கிறது என்பதனை காட்டிவிடும் சாதனம்!
பொதுவாக கடினமான சுவர், அல்லது கல் பாறைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதனை கண்டு பிடிப்பது என்பது மிக மிக கடினமான விடையம்.
ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அதனை கண்டு பிடிக்க சில சாதனங்களை வைத்திருக்கிறது. இருப்பினும் அவை எல்லாம் சுவர் அல்லது கல் பாறைக்கு பின்னால் என்ன இருக்கும் என்பதனை ஒரு அளவு தான் கண்டு பிடிக்கும்.
ஆனால் அசையும் உருவத்தை கூட கண்டு பிடிக்க வல்ல, இந்த சாதனத்தை இஸ்ரேல் தற்போது தயாரித்துள்ளது. இதனால் இந்த சாதனம் ராணுவ முன்னேற்றத்தின் ஒரு மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு கடினமான சுவருக்கு பின்னால் ஒருவர் ஆயுதங்களோடு மறைந்து இருந்தால் கூட. அவர் நடமாட்டத்தை கூட துல்லியமாக கண்டு பிடித்து திரையில் காட்டிவிடும் இந்த சாதனம்.
இதனால் இஸ்ரேலின் இந்த கண்டு பிடிப்பை பார்த்து உலகமே வியந்து நிற்கிறது.
![]()