Featureஇலக்கியச்சோலை
சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!

எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய பற்றாளர்
சண்முகம் சபேசன் ( 1954 – 2020 )
இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
29-05-2022 ஞாயிற்றுக்கிழமை
நினைவுப்பேருரை
“ஏட்டுச்சுவடி முதல் எண்ணிம ஊடகங்கள் வரையில் “
சிறப்புரை :![]()
மூத்த ஊடகவியலாளர் திரு. இரா. சத்தியநாதன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு கன்பரா தமிழ் அரங்கம்
வரவேற்புரை : திரு. தாமோ. பிரமேந்திரன்
தொடக்கவுரை: திரு. முருகபூபதி
நன்றியுரை: திருமதி சிவமலர் சபேசன்
மெய்நிகர் இணைப்பு:
Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84695975744?pwd=bVd0R3lOUGt6M0NSM0JqRzIwbUppUT09 Meeting ID: 846 9597 5744 Passcode: 978671
நேரம்: அவுஸ்திரேலியா : இரவு 7-00 மணி
இலங்கை – இந்தியா: மாலை 2-30 மணி
இங்கிலாந்து : காலை 10 – 00 மணி
![]()
![]()