Feature
இசைப்பிரியா நேற்று காலிமுகத்திடலில் நினைவுக்கூரப்பட்டார்!
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளர்/ ஊடகவியலாளர் இசைப்பிரியா (ஷோபனா தர்மராஜா) நேற்று காலிமுகத்திடலில் நினைவுக்கூரப்பட்டார்.
இராணுவத்தினரால் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட இசைப்பிரியாவின் 40வது பிறந்தநாள் நேற்றாகும்.
அவரது புகைப்படம் தாங்கி நீதி கேட்கும் பதாதையுடன் நிற்பவர் ஒரு சிங்கள ஊடகவியலாளர்.
![]()