பீஸ்ட்’ படத்திற்கு புரமோஷன் செய்ய மாட்டேன்: எச்.ராஜா

பீஸ்ட்’ படத்திற்கு எதிராக பேசி அந்த படத்திற்கு புரமோஷன் செய்யமாட்டேன் என பாஜகவின் எச் ராஜா தெரிவித்துள்ளார்

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எச்.ராஜா, ’பீஸ்ட்’ படத்தை தான் பார்க்கவில்லை என்றும் அப்படியே பார்த்தாலும் அந்த படம் குறித்து பேசி புரமோஷன் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதற்கு முந்தைய விஜய் படங்களை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து புரொமோஷன் செய்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தை புரமோஷன் செய்யமாட்டேன் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *